போர்ச்சுக்‍கல் வனப்பகுதியில் காட்டுத்தீ - தீயை கட்டுப்படுத்தும் பணியில் சுமார் 2,500 வீரர்கள் தீவிரம்

Sep 7 2019 1:32PM
எழுத்தின் அளவு: அ + அ -
போர்ச்சுக்‍கல் நாட்டில் பரவிவரும் காட்டுத்தீயின் காரணமாக இரண்டு கிராமங்களை சேர்ந்த மக்‍கள் பாதுகாப்பான இடங்களுக்‍கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

போர்ச்சுக்‍கல் நாட்டின் Porto மற்றும் Aveiro பகுதிகளை ஒட்டிய வனப்பகுதியில் கடந்த சில தினங்களாக காட்டுத்தீ பரவி வருகிறது. இந்த காட்டுத்தீயில் பல ஏக்‍கர் பரப்பளவிலான வனப்பகுதி மற்றும் அரியவகை மூலிகைகள் தீக்‍கிரையாகின. இந்த காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் சுமார் 2 ஆயிரத்து 500 க்‍கும் மேற்பட்ட தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்‍களுக்‍கு எச்சரிக்‍கை விடுக்‍கப்பட்டிருந்த நிலையில், தீயானது கிராமங்களை நோக்கி பரவி வருகிறது. இதனால் இரண்டு கிராமங்களை சேர்ந்த பொதுமக்‍கள் பாதுகாப்பான இடங்களுக்‍கு அப்புறப்படுத்தப்பட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00