உலக ரோபோக்கள் மாநாடு : 700-க்கும் மேற்பட்ட ரோபோக்கள் பங்கேற்பு - பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்திய ரோபோக்கள்

Aug 23 2019 7:25PM
எழுத்தின் அளவு: அ + அ -
சீனாவில் நடைபெற்று வரும், உலக ரோபோக்கள் மாநாட்டில் இடம்பெற்றுள்ள பல விதமாக ரோபோக்களை பார்வையாளர்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

சீனத் தலைநகர் பெய்ஜிங்கில், உலக ரோபோக்கள் மாநாடு நடைபெற்று வருகிறது. கடந்த 20-ம் தேதி தொடங்கிய இந்த மாநாடு, நாளை மறுநாள் வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில், 700-க்கும் மேற்பட்ட ரோபோக்கள் இடம்பெற்றுள்ளன. இதில், தீயணைப்புத் துறை, வேளாண்மை, ராணுவம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பயன்படும் ரோபோக்கள் இடம்பெற்றிருந்தன. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், உயர்ரக தொழில்நுட்பங்களுடன் உருவாக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ரோபோக்கள் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன. இந்த மாநாட்டில் இடம்பெற்றிருந்த நிலக்கரி சுரங்கங்களில் பயன்படுத்தப்படும் ரோபோக்கள், சுரங்கங்களில் பாதுகாப்பாக ஆய்வை மேற்கொள்ள மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்பட்டன. ரோந்து பணியில் ஈடுபடும் ரோபோக்கள், தீயணைப்பு பணியில் ஈடுபடும் ரோபோக்கள் பொதுமக்களை வெகுவாகக் கவர்ந்தன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00