தூதரக ரீதியிலான உறவை துண்டித்த பாகிஸ்தான் : சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் சேவையும் நிறுத்தம் - சிறப்பு அந்தஸ்து ரத்து - இந்தியா மறு பரிசீலனை செய்ய வேண்டும்

Aug 9 2019 11:38AM
எழுத்தின் அளவு: அ + அ -
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட முடிவை இந்தியா மறு பரிசீலனை செய்தால், தங்கள் முடிவை நாங்களும் பரிசீலிப்போம் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்துசெய்து இந்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்தது. இந்த முடிவுக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்தது. மேலும், இந்தியாவுடனான ராஜாங்க ரீதியிலான உறவு மற்றும் வர்த்தகத்தையும் துண்டித்தது. மேலும், இந்தியா-பாகிஸ்தான் இடையே இயங்கும் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை நிறுத்துவதாக பாகிஸ்தான் அறிவித்தது. இந்திய திரைப்படங்கள் எதுவும் இனி திரையிடப்படாது எனவும் தெரிவித்தது. இதனால் இரு நாடுகள் இடையே மிகவும் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

இந்நிலையில், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி செய்தியாளர்களை சந்தித்தபோது, காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்திருப்பது ஒருதலைபட்சமான மற்றும் சட்ட விரோதமான முடிவு என குறிப்பிட்டார். ஆகையால் இந்தியாவுடனான ராஜாங்க ரீதியிலான உறவு உள்பட அனைத்து இணைப்பையும் பாகிஸ்தான் நிறுத்தியுள்ளது என்று கூறினார். காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்துசெய்யப்பட்ட முடிவை இந்தியா மறு பரிசீலனை செய்தால், தாங்களும் தங்கள் முடிவு குறித்து பரிசீலிப்போம் என குறிப்பிட்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00