பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் மகள் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் கைது - ஊழல் தடுப்பு போலீசார் நடவடிக்கை

Aug 8 2019 9:08PM
எழுத்தின் அளவு: அ + அ -
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் மகள் மரியம் நவாஸ், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், ஏற்கெனவே ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு, அவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் 24ம் தேதியிலிருந்து, அவர் லாகூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் - நவாஸ் கட்சி துணைத்தலைவரும், நவாஸ் ஷெரீஃப்பின் மகளுமான மரியம் நவாஸ், சட்டவிரோதப் பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகவும், முறைகேடான வழிகளில் பெரும் பணம் ஈட்டியதாகவும் குற்றம்சாட்டி, பாகிஸ்தான் ஊழல் தடுப்பு போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், லாகூர் சிறையில் உள்ள தனது தந்தை நவாஸ் ஷெரீஃப்பை, மரியம் நவாஸ் இன்று நேரில் பார்க்கச் சென்றபோது, பாகிஸ்தான் ஊழல் தடுப்பு போலீசார் அவரை கைது செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3612.00 Rs. 3863.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48000.00
மும்பை Rs. 48.40 Rs. 48000.00
டெல்லி Rs. 48.40 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48000.00