வால்மார்ட் துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து அமெரிக்காவில் கண்டன ஊர்வலம் - அதிபர் ட்ரம்ப்புக்கு எதிராக மக்கள் முழக்கம்

Aug 8 2019 3:21PM
எழுத்தின் அளவு: அ + அ -
வால்மார்ட் துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து, எல் பாஸோ நகரில் கண்டன ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில், அதிபர் ட்ரம்ப்புக்கு எதிராக மக்கள் முழக்கங்கள் எழுப்பினர்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள எல் பாஸோ நகரில் உள்ள வால்மார்ட் வணிக வளாகத்தில், சில தினங்களுக்கு முன் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில், 22 பேர் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, ஓஹியோ மாநிலத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டனர். இந்த படுகொலைகளுக்கு எதிராக எல் பாஸோ நகரில் கண்டனப் பேரணி நடைபெற்றது. இதில், நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு, அதிபர் ட்ரம்ப்புக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். துப்பாக்கிச் சூடு நடைபெற்ற நகரங்களில், மக்களை சந்தித்து, ஆறுதல் கூற ட்ரம்ப் வருகை தந்தார். ஆனால், ட்ரம்ப்பின் நிறவெறிக் கொள்கை தான், துப்பாக்கிச் சூடுக்குக் காரணம் என போராட்டதில் கலந்துகொண்ட மக்கள் கண்டனம் தெரிவித்தனர். முன்னதாக, ஓஹியோ நகரிலும் ட்ரம்ப் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3594.00 Rs. 3844.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.20 Rs. 48000.00
மும்பை Rs. 48.20 Rs. 48000.00
டெல்லி Rs. 48.20 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.20 Rs. 48000.00