செனேகல் நாட்டில் ஒட்டிப்பிறந்த இரு சகோதரிகள் - இருவரையும் மழலையர் வகுப்பில் சேர்த்துள்ள தந்தை

Aug 7 2019 6:19PM
எழுத்தின் அளவு: அ + அ -
செனேகல் நாட்டில், உடல் ஒட்டிப்பிறந்த இரட்டை பெண் குழந்தைகள், மழலையர் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மேற்கு ஆப்ரிக்க நாடான செனேகலை சேர்ந்த இப்ராகிமா நிடியாயீ என்பவருக்கு உடல் ஒட்டி பிறந்த இரு மகள்கள் உள்ளனர். அண்மையில் அவர் தனது மகள்களை இங்கிலாந்து அழைத்து சென்று இருவரையும் தனித்தனியே பிரிக்க மருத்துவமனையில் அனுமதித்தார். இருவருக்கும் தனித்தனி இதயம் மற்றும் முதுகெலும்பு இருந்தும், கல்லீரல், சிறுநீர்ப்பை, செரிமான உறுப்புகள் ஆகியன ஒன்றாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் இருவரையும் பிரிக்க முடியாது என்றும், அவர்களது வாழ்நாள் குறுகியது எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இருப்பினும் மனம் தளராத இப்ராகிமா, தனது மகள்களை மகிழ்ச்சிப்படுத்தவும், சாதாரண குழந்தைகளை போல வளரவும், மழலையர் வகுப்பில் சேர்த்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00