ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் அணுகுண்டு வீசப்பட்டதன் 74வது ஆண்டு தினம் அனுசரிப்பு

Aug 6 2019 3:41PM
எழுத்தின் அளவு: அ + அ -
இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் கடந்த 1945ம் ஆண்டு இதேநாளில் காலை 8.15 மணிக்கு லிட்டில் பாய் என பெயரிடப்பட்ட அணுகுண்டை வீசி அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் சுமார் 80 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். உலகையே உலுக்‍கிய இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 74 ஆண்டுகள் ஆகின்றன. அதன் நினைவாக இன்று காலை 8.15 மணிக்கு ஹிரோஷிமா நகரில் மணியோசை ஒலித்தது. அணுகுண்டு வீசப்பட்டதை நினைவுக்கூரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள நினைவு மையத்தில் அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபே உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00