அமெரிக்காவில் வால்மார்ட் கடைக்குள் புகுந்து மர்ம நபர் திடீர் துப்பாக்கிச்சூடு - சரமாரியாக சுட்டதில் 20 பேர் வரை உயிரிழந்ததால் பரபரப்பு

Aug 4 2019 4:08PM
எழுத்தின் அளவு: அ + அ -
அமெரிக்காவில் வால்மார்ட் கடைக்குள் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 20 பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள எல் பாசோ என்ற இடத்தில் பிரபல வால்மார்ட் நிறுவனத்தின் விற்பனை கிளை உள்ளது. பொதுமக்கள் பலர் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டிருந்த நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் கண்மூடித்தனமாக அவர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினார். துப்பாக்கிச்சத்தத்தை கேட்டு அங்கிருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர். இதில் 20 பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மர்மமனிதரை உடனடியாக சுற்றி வளைத்து கைது செய்தனர். கைது செய்த நபரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே அமெரிக்க அதிபர் ட்ரம்ப் துப்பாக்கிச்சூடு மிகவும் துரதிர்ஷ்டவசமானது. மாகாண ஆளுநருடன் ஆலோசனை நடத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3600.00 RS. 3780.00
மும்பை Rs. 3670.00 Rs. 3770.00
டெல்லி Rs. 3665.00 Rs. 3785.00
கொல்கத்தா Rs. 3699.00 Rs. 3839.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.30 Rs. 47300.00
மும்பை Rs. 47.30 Rs. 47300.00
டெல்லி Rs. 47.30 Rs. 47300.00
கொல்கத்தா Rs. 47.30 Rs. 47300.00