இந்தோனேஷியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.9-ஆக பதிவு - இந்தியாவுக்கு சுனாமி ஆபத்து இல்லை என தகவல்

Aug 3 2019 12:51PM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் உள்ள Teluk Betung கடலோர பகுதியில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மாலை 5.30 மணிக்கு ஏற்பட்ட நில நடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளி 9-ஆக பதிவானது. நிலநடுக்‍கத்தால், தலைநகர் ஜகார்தாவில் உள்ள உயரமான கட்டிடங்கள் குலுங்கின. பீதி அடைந்த ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். 2 பேர் பலியானார்கள். பூகம்பத்தை தொடர்ந்து இந்தோனேஷியாவுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதுபோல், இந்தியாவுக்கும் சுனாமி ஆபத்து இருப்பதாக முதலில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சற்று நேரத்தில் இந்த எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது. இந்தியாவுக்கு சுனாமி ஆபத்து இல்லை என்று ஐதராபாத்தில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்திய தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் தெரிவித்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3612.00 Rs. 3863.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48000.00
மும்பை Rs. 48.40 Rs. 48000.00
டெல்லி Rs. 48.40 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48000.00