ஓபன்ஏஐ நிறுவனத்தின் சிஇஓ-வாக சாம் ஆல்ட்மேனை மீண்டும் நியமிக்க பரிசீலனை

Nov 20 2023 4:12PM
எழுத்தின் அளவு: அ + அ -

Open AI நிறுவனத்தின் சிஇஓ-வாக சாம் ஆல்ட்மேனை மீண்டும் நியமிக்க பரிசீலனை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப நிறுவனமான ஓபன்ஏஐ, தங்களுடனான தகவல் தொடர்பில் சாம் ஆல்ட்மேன் வெளிப்படையாக இல்லை எனக் கூறி நேற்று தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து சாம் ஆல்ட்மேனை நீக்கியது. செயற்கை நுண்ணறிவுத் துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தி வரும் ஓபன்ஏஐ நிறுவனத்தின் சிஇஓ திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் மீண்டும் அவரை ஓபன்ஏஐ நிறுவத்தின் சிஇஓவாக நியமிக்க பரிசீலனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00