உலகளவில் மக்களால் அதிகம் பார்க்கப்பட்ட இணையதளங்கள் - முதல் 3 இடங்களைப் பிடித்த கூகுள், யூடியூப், ஃபேஸ்புக்
Feb 4 2023 2:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உலக அளவில் மக்களால் அதிகம் பார்க்கப்பட்ட இணையதளங்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் கூகுள் நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக யூடியூப் இடம் பெற்றுள்ளது. 3-ம் இடத்தை ஃபேஸ்புக் பிடித்துள்ளது. பயனர்கள், குறிப்பிட்ட இணையதளங்களில் சென்று பார்வையிடும்போதோ அல்லது தங்களுக்குத் தேவையானவற்றை தேடும்போதோ அவர் அந்த இணையதளத்தை பயன்படுத்துவதாக தரவுகள் கொள்ளப்படும். அந்த தரவுகளின் அடிப்படையில் அதிகம் பயன்படுத்தப்பட்ட இணையதளங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.