ரத்த புற்றுநோயால் அவதிப்பட்ட சீன முன்னாள் அதிபர் ஜியாங் ஜெமின் உயிரிழந்தார் - உலக தலைவர்கள் இரங்கல்

Dec 1 2022 5:35PM
எழுத்தின் அளவு: அ + அ -

ரத்த புற்றுநோயால் நீண்ட நாட்களாக அவதிப்பட்டு வந்த சீனா முன்னாள் அதிபர் ஜியாங் ஜெமின் புதனன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 96. இஅவர் நவீன சீனாவை கட்டமைப்பதில் முக்கிய பங்கு வகித்தவர். கடந்த 2002 ஆம் ஆண்டு வரை கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றினார். சீனாவின் அதிபராக 1993ம் ஆண்டிலிருந்து 2003 வரை பணியாற்றினார். ஜியாங் ஜெமினின் மறைவு என்பது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளதாக அந்நாட்டு மக்கள் கூறியுள்ளனர். நவீன சீனாவை கட்டமைத்ததில் முக்கிய பங்கு வகித்த ஜியாங் ஜெமின், ஒரு சிறந்த மார்க்சிஸ்ட் மட்டுமின்றி, சிறந்த ராஜதந்திரி ஆவார் என சீன கம்யூனிஸ்ட் கட்சி புகழாரம் சூட்டியுள்ளது. அவரது மறைவுக்கு, சீன அதிபர் ஜின்பிங் உட்பட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00