அமெரிக்காவின் ஹவாயில் 5-வது நாளாக சீற்றத்துடன் காணப்படும் ஹவாய் எரிமலை - நெருப்பு குழம்பு ஆறாக ஓடும் காட்சிகள் வைரல்

Dec 1 2022 5:28PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவின் ஹவாயில் உள்ள மௌனா லோவா எரிமலை வெடித்து 5ம் நாளாக சீறி வருகிறது. ஹவாயில் உள்ள மௌனா லோவா எரிமலை மிகக்பெரியதாகும். அது பசிபிக் பெருங்கடலில் இருந்து 13 ஆயிரத்து 679 அடி உயரத்தில் உயர்ந்துள்ளது. இந்நிலையில், எரிமலை கடந்த 27ம் தேதி வெடிக்க தொடங்கியது. எரிமலை வெடித்து எரிமலைக் குழப்பு நீயோடைகள், சாலைகளில் குவிவதை வான்வழி வீடியோவாக எடுக்கப்பட்டது. அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எரிமலையின் தீ மற்றும் அதன் புகைகள் மலை உச்சி உரை உயர்ந்து பரவி வருகிறது. கடந்த 1984ம் ஆண்டு இதேபோல் எரிமலை வெடித்தது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00