பாஸ்போர்ட் - ஐக்கிய அரபு அமீரகம் புதிய விதிமுறை : பாஸ்போர்டில் வெறும் surname மட்டும் இருந்தால் புதிதாக விசா வழங்கப்படாது

Nov 25 2022 11:51AM
எழுத்தின் அளவு: அ + அ -

பாஸ்போர்டில் surname- யை மட்டும் குறிப்பிடும் நபர்கள், ஐக்கிய அரபு அமீரகத்தில் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்ற புதிய விதிமுறை நடைமுறைக்கு வந்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பாஸ்போர்டில் வெறும் surname மட்டும் இருக்‍கக்‍ கூடாது என்றும், முதல் பெயர் கட்டாயம் என்றும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது. Surname மட்டும் கொண்டவர்களுக்‍கு புதிதாக விசா வழங்கப்பட மாட்டாது என்று கூறப்பட்டுள்ளது. இதன்படி, பாஸ்போர்ட்டில் surname மட்டும் குறிப்பிட்டுள்ள பயணிகள் சுற்றுலா விசாசில் ஐக்கிய அரபு அமீரகத்திற்குள் அனுமதிக்கப் படமாட்டார்கள். அதேநேரம், ஏற்கனவே, குடியிருப்பு அனுமதி, பணி விசாக்களில் ஐக்‍கிய அரபு அமீரகத்தில் உள்ளவர்களுக்கு இந்த புதிய விதிமுறை பொருந்தாது என்று தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00