அமெரிக்காவில் மனித வடிவிலான இயந்திர ரோபோ அறிமுகம் : ரூ.20 ஆயிரம் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஆப்டிமஸ் ரோபோ

Oct 1 2022 12:29PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவில் மனித வடிவிலான இயந்திர ரோபோவை டெஸ்லா நிறுவன சி.இ.ஓ. எலான் மஸ்க் அறிமுகம் செய்து வைத்தார்.

கலிபோர்னியாவில் உள்ள டெஸ்லா தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்ட ஆப்டிமஸ் என அழைக்கப்படும் இந்த ரோபோ, பொருட்களை இடமாற்றம் செய்வது, எடுத்து வருவது, செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது உள்ளிட்ட பணிகளை செய்துக்காட்டி அசத்தியது. இந்திய ரூபாய் மதிப்பில் 16 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த மனித வடிவிலான இயந்திர ரோபோவை மேம்படுத்த இன்னும் சில காலமாகும் என தெரிவித்த எலான் மஸ்க், மனித உருவம் கொண்ட ரோபோவை உருவாக்குவதே தங்களது இலக்கு எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார். இந்த வகை ரோபோக்கள் வணிக கார்களை விட அதிக மதிப்புடையதாக இருக்குமென்றும் தெரிவித்தார். தற்போது சோதனை முயற்சியில் இருக்கும் ஆப்டிமஸ் ரோபோ, விரைவில் முழு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுமென எலான் மஸ்க் தனது உரையில் குறிப்பிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00