பாகிஸ்தானில் சுட்டெரிக்கும் வெப்பம் - விவசாயிகள், பொதுமக்கள் தவிப்பு
May 21 2022 11:29AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாகிஸ்தானில் நிலவி வரும் தட்பபெப்ப நிலை காரணமாக, பயிர்களை சேதமடையும் என அந்நாட்டு விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். அந்நாட்டின் மத்திய மற்றும் சிந்து பகுதியில் நிலவும் வெப்ப அலை 46-48 டிகிரி செல்சியஸ் வரை நீடிக்கிறது. இதனால் இப்பகுதியில் வாழும் மக்கள் வெப்பத்தை தணிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். சிந்து மாகாணத்தின் வடமேற்கில் அமைந்துள்ள ஜகோபாபாத்தில் 49 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவானால், விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.