எலான் மஸ்க் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டை அவர் மறுத்துள்ளார்

May 21 2022 11:29AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டை அவர் மறுத்துள்ளார். பிரபல நாளிதழான Business Insider, எலான் மஸ்க் குறித்து கடந்த வியாழக்கிழமை செய்தி ஒன்றை வெளியிட்டது. அதில் கடந்த 2016ம் ஆண்டு தனி விமானத்தில் சென்ற எலான் மஸ்க், விமான பணிப்பெண்ணிடம் தவறாக நடந்துகொள்ள முயன்றதாகவும், பின்னர் அந்த பெண்ணுக்கு இந்திய ரூபாய் மதிப்பில் 2 கோடி ரூபாய் பணம் வழங்கப்பட்டு பிரச்சனையை முடித்து வைத்தாகவும் எழுத்தப்பட்டிருந்தது. ஆனால் இதை மறுத்துள்ள எலான் மஸ்க், அப்படி ஒருசம்பவம் நடைபெறவே இல்லை என தெரிவித்துள்ளார். இந்த செய்தி முற்றிலும் தவறானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00