ரஷ்யாவில் உள்ள மெக்டொனால் உணவகங்களை அலெக்சாண்டர் கோவருக்கு விற்பனை
May 21 2022 11:27AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ரஷ்யாவில் உள்ள 850 மெக்டொனால் உணகங்களை, சைபீரியாவில் உணவகங்களை நடத்தும் அலெக்சாண்டர் கோவருக்கு விற்க மெக்டொனால் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலையடுத்து மெக்டொனால் நிறுவனம் தற்காலிகமாக தனது உணவங்களை மூடியது. இந்தநிலையில், 1 புள்ளி 4 பில்லியன் டாலர் வரை மெக்டொனால் உணவங்களை அலெக்சாண்டர் கோவருக்கு விற்பனை செய்யப்பட உள்ளது. மேலும், மெக்டொனால் உணவங்களின் பெயர்கள் வேறு பெயரில் இயங்கும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.