பெரு நாட்டில் கண்டெடுக்‍கப்பட்ட ஆயிரத்து 200 ஆண்டுகள் பழமையான மம்மி - பொதுமக்கள் காண ஏற்பாடு

Dec 8 2021 12:58PM
எழுத்தின் அளவு: அ + அ -
பெரு நாட்டில் கண்டெடுக்‍கப்பட்ட சுமார் ஆயிரத்து 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த மம்மியை, தொல்பொருள் ஆராச்சியாளர்கள் காட்சிப்படுத்தியுள்ளனர்.

பெரு தலைநகர் லிமாவின் புறநகர் பகுதிகளில், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியின்போது 800 ஆண்டுகள் முதல் ஆயிரத்து 200 ஆண்டுகள் இடைப்பட்ட காலத்திலான மம்மி ஒன்றை கண்டு பிடித்தனர். தற்போது இந்த மம்மி, லிமாவில் உள்ள San Macros பல்கலைக்‍கழகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அந்த மம்மியைச் சுற்றிலும் பானைகள், மண்பாண்டங்கள், காய்கறி எச்சங்கள் மற்றும் கற்களால் ஆன கருவிகள் சூழப்பட்டுள்ளன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00