ஆஸ்திரேலியாவில் கொரோனா கட்டுப்பாடுகளுக்‍கு பொதுமக்‍கள் கடும் எதிர்ப்பு - போராடும் பொதுமக்‍களைக்‍ கட்டுப்படுத்த போலீசார் குவிப்பு

Sep 18 2021 5:35PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஆஸ்திரேலியாவில் கொரோனா கட்டுப்பாடுகளுக்‍கு எதிர்ப்புத் தெரிவித்துப்​ போராடிய பொதுமக்‍களை தண்ணீரைப் பீய்ச்சிய​டித்து போலீசார் விரட்டியடித்தனர்.

ஆஸ்திரேலியாவில் நாடு முழுவதும் ஒரே நாளில் ஆயிரத்து 882 பேருக்‍கு புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதற்கிடையே, சிட்னி, மெல்போர்ன் உள்ளிட்ட பெருநகரங்களில் கொரோனா கட்டுப்பாடுகளுக்‍கு எதிர்ப்புத் தெரிவித்து ஏராளமான பொதுமக்‍கள் போராட்டங்களை நடத்திவருகின்றனர். மெல்போர்ன் நகரில் இது போன்ற போராட்டங்களைக்‍ கட்டுப்படுத்த இரண்டாயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். போராட்டத்தைத் தூண்டிய நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நியூசவுத்வேல்ஸ் மற்றும் விக்‍டோரியா மாநிலங்களில் தினசரி பாதிப்பு அதிகரித்துவருவதால் ஆஸ்திரேலிய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை கடந்த இரண்டு மாதங்களாக அமல்படுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00