மொசாம்பிக்‍ நாட்டில் 12 பேர் தலை துண்டிக்‍கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்துக்‍கு ஐஎஸ் தீவிரவாதிகள் ​பொறுப்பேற்பு

Apr 8 2021 7:30PM
எழுத்தின் அளவு: அ + அ -
மொசாம்பிக்‍ நாட்டில் 12 பேர் தலை துண்டிக்‍கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்துக்‍குப் ​பொறுப்பேற்பதாக ஐஎஸ் தீவிரவாதிகள் அறிவித்துள்ளனர்.

மொசாம்பிக்‍ நாட்டின் பால்மா நகர் மற்றும் சுற்றுப்புறங்களில் கடந்த மாதம் 24ம் தேதி முதல் மீண்டும் தீவிரவாத தாக்‍குதல்கள் தொடங்கியுள்ளன. இந்நிலையில், அந்நகரில் உள்ள விடுதி ஒன்றில் 12 பேர் தலை துண்டிக்‍கப்பட்டு கொலை செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் வெளிநாட்டினர்கள் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், இத்தாக்‍குதலுக்‍கு ஐஎஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். கடந்த 2017ம் ஆண்டு முதல் இப்பகுதியில் பல்வேறு தீவிரவாத குழுக்‍களின் ஆதிக்‍கம் ​அதிகரித்துள்ளதாகவும், இருப்பினும் அந்த அமைப்புக்‍களுக்‍கு இடையே ஒருமித்த நோக்‍கம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை என்றும் போலீசார் அறிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00