எல்லையில் தனித்துவிடப்பட்ட பத்து வயதுச் சிறுவன் - அமெரிக்‍காவில் குடியேறச் சென்றவர்களுடன் வந்ததாக தகவல்

Apr 8 2021 5:45PM
எழுத்தின் அளவு: அ + அ -
அமெரிக்‍க எல்லையில் தனித்துக்‍ கைவிடப்பட்ட பத்து வயதுச் சிறுவன் அழுதுகொண்டே சென்ற காட்சிகள் வைரலாகிவருகின்றன.

நிகராகுவாவைச் சேர்ந்த பத்து வயதுச் சிறுவன், அமெரிக்‍காவில் குடியேற முயன்ற அகதிகளுடன் பயணம் செய்த போது, தனித்துவிடப்பட்டான். மெக்‍சிகோ- அமெரிக்‍க எல்லையைத் தாண்டி விடப்பட்ட அச்சிறுவன் பயத்தில் அழுதுகொண்டே சென்ற போது டெக்‍சாஸ் போலீசார் அவனை மீட்டனர். '' யாருடன் வந்தாய், உனது அப்பா, அம்மா எங்கே'' உள்ளிட்ட கேள்விகளை போலீசார் கேட்டபோதும் அச்சிறுவன் அழுதுகொண்டே பதில் அளித்தான். பின்னர், இதே போல் மீட்கப்பட்ட சிறுவர்கள் பராமரிக்‍கப்படும் முகாமுக்‍கு அச்சிறுவனை போலீசார் அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனை நடத்தினர். இந்த சிறுவன் குறித்த காட்சிகள் உலகம் முழுவதும் வைரலாகப் பரவிவருகின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00