எகிப்தில் பயிற்சியை முடித்துவிட்டு பணியில் சேரும் இளம் காவலர்கள் - உடல் பலத்தைக்‍ காட்டும் வகையில் மேலாடை இன்றி அணிவகுப்பு

Oct 20 2020 3:14PM
எழுத்தின் அளவு: அ + அ -
எகிப்தில் காவல் துறைப் பயிற்சியை வெற்றியுடன் முடித்த இளம் காவலர்கள் மேலாடை இன்றி அணிவகுப்பு நடத்திய காட்சிகள் உலகம் முழுவதும் வைரலாகிவருகின்றன. பல்வேறு வாகனங்களில் கெய்ரோ நகரச் சாலைகளில் அவர்கள் பயணம் செய்து, தங்களது உடல் பலத்தைக்‍ காட்டினர். அதிபர் அப்டெல் ஃபட்டா அல் சிசி சிறப்பு அழைப்பாளராக இந்நிகழ்ச்சியில் பங்கேற்றார். சமூக வலைதளங்களில் வெளியான இக்‍காட்சிகளுக்‍கு பெரும்பாலானவர்கள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், ஒரு சிலர், இது போன்ற மேலாடை இல்லாமல் அணிவகுப்பு நடத்துவது மதக்‍கோட்பாடுகளுக்‍கு எதிரானது என தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00