கடந்த வாரம் மறைந்த அமெரிக்‍க உயர் நீதிமன்ற நீதிபதி உடல் ஏர்லிங்டன் தேசிய பூங்காவில் நல்லடக்‍கம்

Sep 26 2020 12:52PM
எழுத்தின் அளவு: அ + அ -
கடந்த வாரம் காலமான அமெரிக்‍க உயர் நீதிமன்ற நீதிபதி Ginsburg ன் உடல் ஏர்லிங்டன் தேசிய பூங்காவில் நல்லடக்‍கம் செய்யப்பட்டது. RBG என அனைவராலும் அழைக்‍கப்பட்ட கின்ஸ்பர்க், பல லட்சக்‍கணக்‍கான இளம் பெண்களுக்‍கு முன்னுதாரமாகத் திகழ்ந்தார். பெண்ணுரிமை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அவர் அளித்த தீர்ப்புக்‍கள் அமெரிக்‍க சட்டத்துறை வரலாற்றில் மறக்‍க முடியாதவையாக உள்ளன. ஐக்‍கிய அமெரிக்‍க சட்டமன்ற கட்டடத்தில் இருந்து அவருக்‍கு அனைவரும் பிரியாவிடை கொடுத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00