பிரேசில் அதிபர் போல்சனாரோவுக்கு கொரோனா தொற்று - உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தகவல்

Jul 8 2020 10:26AM
எழுத்தின் அளவு: அ + அ -
பிரேசில் அதிபர் போல்சனாரோவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தென் அமெரிக்க நாடான பிரேசிலில், 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 65 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். இந்நிலையில், அந்நாட்டு அதிபர் போல்சனாரோவுக்கு, சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த தகவ‌லை, தொலைக்காட்சி வாயிலாக பிரேசில் அதிபர் போல்சனாரோ அறிவித்தார். தற்போது அவரது உ‌டல் நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00