உலக சுகாதார அமைப்பிலிருந்து முறையாக வெளியேறியது அமெரிக்கா - அந்நாட்டு ஊடகங்கள் தகவல்

Jul 8 2020 10:23AM
எழுத்தின் அளவு: அ + அ -
உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா முறையாக வெளியேறி உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கொரோனா விவகாரத்தில், சீனாவுக்கு ஆதரவாக உலக சுகாதார அமைப்பு செயல்பட்டு வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார். இதையடுத்து, உலக சுகாதார அமைப்புக்கு நிதி வழங்குவதை நிறுத்த முடிவு செய்த அதிபர் ட்ரம்ப், அந்த அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறும் என்றும் அறிவித்தார். இந்நிலையில், உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்க முறையாக வெளியேறி இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00