கொரோனா வைரஸ் காரணமாக தற்காலிக போர் நிறுத்தம் : மீண்டும் தாக்குதலைத் தொடங்கிய சவுதி கூட்டுப்படைகள்

Jul 3 2020 5:22PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா வைரஸ் காரணமாக தற்காலிக போர் நிறுத்தம் அமலான நிலையில், ஏமன் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான தாக்குதலை சவுதி கூட்டுப்படைகள் மீண்டும் தொடங்கின.

ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏமன் நாட்டு அரசைக் கைப்பற்ற முயன்றதால், 2015ம் ஆண்டு அவர்களை எதிர்த்து அந்நாட்டு ராணுவம் போரைத் தொடங்கியது. ராணுவத்துக்கு ஆதரவாக சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகளும் தாக்குதல் நடத்திவந்தன. இந்நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக 6 வாரகாலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. ஆனால், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடந்த வாரம் சவுதி அரேபியா மீது நடத்த முயன்ற ஏவுகணைத் தாக்குதல் முறியடிக்கப்பட்டது. இந்நிலையில், சவுதி கூட்டுப்படைகள் தற்போது மீண்டும் தாக்குதலைத் தொடங்கியுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00