மியான்மர் சுரங்கத்தில் நிலச்சரிவு - 160-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரிழப்பு

Jul 3 2020 3:12PM
எழுத்தின் அளவு: அ + அ -
மியான்மர், மரகத சுரங்கத்தில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, 162 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்; 54 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

அண்டை நாடான மியான்மரில் யாங்கூன்நகரில் இருந்து, 950 கிலோ மீட்டர் தொலைவில் ஹபாகந்த் நகரில் மரகத சுரங்கப் பணிகள் நடைபெறுகின்றன. நேற்று, இப்பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், சுரங்கப் பணிகளில் ஈடுபட்டிருந்த நுாற்றுக்கும் மேற்பட்டோர் சிக்கிக் கொண்டனர்.தகவல் அறிந்து வந்த மீட்பு படையினர், படுகாயம் அடைந்த, 54 பேரை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். அத்துடன், மண்ணில் புதைந்திருந்த, 50 பேரின் சடலங்கள் முதலில் மீட்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 112 சடலங்கள் மீட்கப்பட்டன. இதனையடுத்து பலி எண்ணைக்கை 162 ஆக அதிகரித்துள்ளதாக மியான்மர் தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது. மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என, அஞ்சப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00