தாய்நாட்டுடன் இணைந்ததன் 23வது ஆண்டு விழா : ஹாங்காங்கில் சிறப்பாகக் கொண்டாட்டம்

Jul 1 2020 5:33PM
எழுத்தின் அளவு: அ + அ -
தாய்நாட்டுடன் இணைந்ததன் 23வது ஆண்டு விழா, ஹாங்காங்கில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

இங்கிலாந்து நாட்டிடம் இருந்து சீனா விடுதலை பெற்ற பின், ஹாங்காங் நகரம் மட்டும் தொடர்ந்து இங்கிலாந்து நாட்டின் ஆட்சியின் கீழ் இருந்துவந்தது. ஆனால், கடந்த 1997ம் ஆண்டு ஜுலை ஒன்றாம் தேதி, முறைப்படி அந்நகரம் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இருப்பினும், அதுவரை அந்நகர மக்கள் அனுபவித்துவந்த உரிமைகளைப் பறிக்கக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில் இங்கிலாந்து அந்நகரத்தை சீனாவிடம் ஒப்படைத்தது. இந்நிகழ்வின் 23வது ஆண்டுவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. கோல்டன் பாஹினா சதுக்கத்தில் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சியில் தலைமை நிர்வாகி Carrie Lam உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். இதற்கிடையே, கம்யூனிச கட்டுப்பாடுகள் நிறைந்த நாடானா சீனா, ஹாங்காங் நகரமக்களின் பல்வேறு உரிமைகளைப் பறிக்கும் விதத்தில் புதிய தேசிய பாதுகாப்பு நாடு முழுக்க அமல்படுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00