கொரோனாவால் விமானச் சேவையை நிறுத்திய சவுதி அரசு : சுற்றுலா விசா காலக்கெடு 3 மாதங்களுக்கு நீட்டிப்பு

May 28 2020 11:40AM
எழுத்தின் அளவு: அ + அ -
சவுதி அரேபியாவில் விமானச் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதால் சுற்றுலா விசா காலக்கெடுவை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவில் அதிக அளவில் இந்தியர்கள் பணி புரிந்து வருகின்றனர். தற்போது சவூதி அரேபியாவில் 76 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு 411 பேர் உயிர் இழந்துள்ளனர். நோய் தடுப்பு நடவடிக்கையாக அங்கு, மார்ச் மாதத்தில் இருந்து சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆகவே சுற்றுலா விசா மூலம் சென்றவர்கள் தங்கள் நாடுகளுக்குத் திரும்ப முடியாத நிலையில் உள்ளனர்.

இந்நிலையில், சுற்றுலா விசாவுடன் உள்ள வெளிநாட்டினருக்கு விசாக் காலம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாகச் சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளது. இந்த நீட்டிப்பு தானாகவே நீட்டிக்கப்படும் எனவும் இதற்காக அலுவலகங்கள் செல்லத் தேவை இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00