பிரேசில் நாட்டில் கொரோனா சிகிச்சையின் போது குழந்தை பெற்ற செவிலியர் - சிகிச்சைக்குப் பின் முழுமையாக குணமடைந்ததாக அறிவிப்பு

May 27 2020 1:23PM
எழுத்தின் அளவு: அ + அ -
பிரேசில் நாட்டில் கொரோனா வைரஸ் நோய் தொற்று ஏற்பட்ட பின் குழந்தை பெற்றுக்கொண்ட செவிலியர் முற்றிலும் குணமாக வீடு திரும்பினார்.

ரியோ டீ ஜெனீரோ நகரில் செவிலியராகப் பணியாற்றும் ரஸியா கோஸ், கடந்த ஏப்ரல் மாத இறுதியில் கொரோனா வைரஸ் நோய் தொற்று ஏற்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு அதன் பின் பெண் குழந்தை பிறந்தது. இருப்பினும், உடனடியாக அக்குழந்தை தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவமனை ஊழியர்கள் பராமரித்துவந்தனர். இந்நிலையில் சுமார் ஒரு மாத கால சிகிச்சைக்குப் பின் ரஸியா கோஸ், தற்போது முழுமையாகக் குணமடைந்துள்ளார். அவரது குழந்தைக்கு கொரோனா பாதிப்பு இல்லை என மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிய அவரை மருத்துவமனை ஊழியர்கள் உற்சாகமாக வாழ்த்தி வழியனுப்பினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00