பெரு நாட்டில் ஜுன் மாத இறுதி வரை ஊரடங்கு நீட்டிப்பு - உலகிலேயே அதிக நாட்கள் பொதுமுடக்கம் அமல்

May 23 2020 4:22PM
எழுத்தின் அளவு: அ + அ -
பெரு நாட்டில் ஜுன் மாத இறுதி வரை ஊரடங்கை நீட்டித்திருப்பதன் மூலம் உலகிலேயே அதிக நாட்கள் அந்த உத்தரவை அமல்படுத்தும் நாடாக மாறியிருக்கிறது.

பெரு நாட்டில் ஒரு லட்சத்துப் பத்தாயிரம் பேருக்கு மேல் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் லத்தீன் அமெரிக்க நாடுகளில் இரண்டாம் இடத்தில் உள்ள பெரு, மார்ச் மாத மத்தியில் ஊரடங்கு உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தொடங்கிது. தற்போது ஊரடங்கு உத்தரவை ஜுன் மாத இறுதிவரை நீட்டித்து அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இருப்பினும், உணவகங்கள், முடி திருத்தகங்கள் உள்ளிட்ட சேவைகளை நிபந்தனைகளுடன் அனுமதித்துள்ள அரசு, விளையாட்டுக்களையும் அனுமதித்துள்ளது. நான்காவது முறையாக பாதுகாப்பு நடவடிக்கைகளை நீட்டித்துள்ள நிலையில், உலகிலேயே அதிக நாட்கள் ஊரடங்கை அமல்படுத்திய நாடாக பெரு மாறியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00