பாகிஸ்தான் விமான விபத்தில் மாடல் அழகி சாரா அபிட் உயிரிழப்பு : பல்வேறு துறையினர் டிவிட்டரில் இரங்கல்

May 23 2020 10:35AM
எழுத்தின் அளவு: அ + அ -
பாகிஸ்தானில் நடைபெற்ற விமான விபத்தில் பிரபல மாடல் அழகி சாரா அபிட் உயிரிழந்துவிட்டது தெரியவந்துள்ளது.

பாகிஸ்தானின் லாகூரில் இருந்து கராச்சி நோக்கி பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டது. அந்த விமானத்தில் 91 பயணிகள் 8 விமான ஊழியர்கள் உள்பட மொத்தம் 99 பேர் பயணித்தனர். அந்த விமானம் மக்கள் அதிகம் வசித்து வரும் மலிர் நகரின் மாடல் காலனி என்ற குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 97 பேர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்த விமானத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல மாடல் அழகி சாரா அபிட்டும் பயணம் செய்ததாக தெரிகிறது. இந்த நிலையில், பிரபல ஆடை வடிவமைப்பாளர் காதிஜா ஷா, தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தியை வெளியிட்டதன் மூலம். சாரா அபித் உயிரிழந்திருப்பது உறுதியாகியுள்ளது. காதிஜா ஷாவைத் தொடர்ந்து பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00