பாகிஸ்தானில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் விமானத்தில் பயணம் செய்த 97 பேர் பலி - இறந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோதி இரங்கல்

May 23 2020 10:27AM
எழுத்தின் அளவு: அ + அ -
பாகிஸ்தானில் நேற்று நேரிட்ட விமான விபத்தில், விமானத்தில் பயணம் செய்த 97 பேர் உயிரிழந்துவிட்டதாக கராச்சி மேயர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் லாகூரில் இருந்து கராச்சி நோக்கி, 91 பயணிகள் மற்றும் 8 ஊழியர்களுடன் நேற்று பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டது. கராச்சியில் விமானத்தை தரையிறக்க முடியாததால், வானில் ஒருமுறை வட்டமடித்த விமானி, ஓடுதளத்தில் விமானத்தை மீண்டும் தரையிறக்க முயற்சி செய்தார். அப்போது விமானம் இரண்டாவது முறை தரையிறங்க முயற்சி செய்தபோது இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால், ஓடுதளத்திற்கு அருகே உள்ள மலிர் நகரின் மாடல் காலனி குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 97 பேரும் உயிரிழந்துவிட்டதாக கராச்சி மேயர் வாசிம் அக்தர் தெரிவித்துள்ளார். 2 பேர் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்ததால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என சொல்லப்படுகிறது. பாகிஸ்தான் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் திரு.மோதி இரங்கல் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00