மிச்சிகனில் பேட்டியளித்த அதிபர் டொனால்ட் ட்ரம்ப் : செய்தியாளர்கள் முன்னிலையில் முகக்கவசம் அணிய மறுப்பு

May 22 2020 6:06PM
எழுத்தின் அளவு: அ + அ -
அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அதிபர் ட்ரம்ப், முகக்கசம் அணிய மறுத்துவிட்டார்.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு இடையே அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அரசியல் நடவடிக்கைகளிலும் பங்கேற்றுவருகிறார். இந்த ஆண்டின் இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளதால் அதற்கான பிரச்சாரங்களில் பங்கேற்று வரும் ட்ரம்ப், தொடக்கத்திலிருந்தே கை குலுக்குவது போன்ற செயல்களில் மருத்துவர்களின் அறிவுரைகளை மீறி செயல்பட்டுவருகிறார். இந்நிலையில், மிச்சிகனில் செயல்படும் ஃபோர்ட் நிறுவனத்தில் முகக்கசம் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் உற்பதிசெய்யப்படும் தொழிற்சாலைகளைப் பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் முகக்கசம் அணிய மறுத்துவிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00