கொரோனா வைரஸ் குறித்து தவறான புள்ளிவிவரங்கள் : நிகராகுவா அரசுக்கு எதிராக மருத்துவத்துறையினர் புகார்

May 22 2020 6:02PM
எழுத்தின் அளவு: அ + அ -
நிகராகுவாவில் நிமோனியா பாதிப்பில் அதிக எண்ணிக்கையிலானோர் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் உயிரிழப்புக்கள் குறித்து தவறான புள்ளி விவரங்களை அளித்து வருவதாக நிகராகுவா அரசுக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், நிமோனியா பாதிப்பில் பலர் உயிரிழந்ததாக அரசு அறிவித்துள்ளது. இதில் சிலரது உயிரிழப்புக்கள் கொரோனா வைரஸ் பாதிப்பில் ஏற்பட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, அரசு தவறான தகவல்களை அளிப்பதால் அச்சமடைந்துள்ள வெளிநாட்டு பொதுமக்கள் தாய்நாடு திரும்பும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இதுவரை 250க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக வெளியான தகவலும் தவறானது என்றே மருத்துவத்துறையினர் தெரிவிக்கின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00