நாடு முழுவதும் தலைவிரித்தாடும் எரிபொருள் பஞ்சம் : ஈரானிலிருந்து கப்பலில் அனுப்பப்படும் பெட்ரோலிய பொருட்கள்

May 21 2020 2:38PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஈரானிலிருந்து பெட்ரோலியப் பொருட்கள் கொண்டுவரும் கப்பல் தங்கள் பொருளாதாரப் பகுதியை அடைந்தவுடன் போதிய பாதுகாப்பை வெனிசூலா ராணுவம் அளிக்கும் என அரசு அறிவித்துள்ளது.

வெனிசூலாவுக்கு எதிராக அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்திருக்கும் நிலையில், தற்போது கொரோனா வைரஸ் தாக்குதலும் பெரும் இழப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நாட்டில் எரிபொருள் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இந்நிலையில், அமெரிக்காவின் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ள மற்றொரு நாடான ஈரானிலிருந்து 15 லட்சம் பேரல்களில் வெனிசூலா நாட்டுக்கு எரிபொருள் அனுப்பப்பட்டுள்ளது. இந்த எரிபொருளை கொண்டு செல்லும் கப்பல் தற்போது சூயஸ் கால்வாயைக் கடந்து சென்றுகொண்டுள்ளது. இம்மாத இறுதிக்குள் அக்கப்பல் வெனிசூலாவை அடையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அக்கப்பலுக்குத் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை வெனிசூலா ராணுவம் மேற்கொள்ளும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00