இந்தியாவிலிருந்து வந்தவர்களால் கொரோனா தொற்று பரவல் - நேபாள பிரதமரின் பேச்சால் சர்ச்சை

May 21 2020 11:47AM
எழுத்தின் அளவு: அ + அ -
சீனா, இத்தாலியை விட இந்திய வைரஸ் கொடியது என நேபாள பிரதமர் பேசியிருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய பகுதிகளுக்கு உரிமை கொண்டாடி புதிய வரைபடம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய நேபாளம், இந்தியாவுக்கு எதிராக மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளது. அந்நாட்டு பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் திரு.கேபி சர்மா ஒலி, நேபாளத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா் யாரும் இல்லாத சூழலில், தேசிய ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி, இந்தியாவில் இருந்து பலா் ஊடுருவியதால்தான், கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார். இந்தியாவில் இருந்து வருபவா்களை உரிய பரிசோதனைகளின்றி அழைத்து வர சில அரசியல் பிரமுகா்களும், உள்ளூா் பிரதிநிதிகளும் உடந்தையாக இருப்பதாக பிரதமர் ஒலி குற்றம்சாட்டியுள்ளார். பிரதமரின் இந்த பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00