கொரோனா வைரஸ் ஆண்களை மட்டுமே குறி வைத்து தாக்குகிறதா? - இத்தாலி, ஸ்பெயின் நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் ஆண்களே அதிகம் பாதிக்கப்படுவதாக தகவல்

Apr 4 2020 12:21PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா வைரஸ் ஆண்களை மட்டுமே அதிகளவில் தாக்குவது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

சீனாவின் வூகான் மாகாணத்தில் உருவான கொரோனா வைரஸ் இன்று உலகின் பெரும்பாலான நாடுகளை அச்சுறுத்தி கொண்டிருக்கிறது. இதுவரை சுமார் 10 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கானக்கோர் உயிரிழந்திருக்கும் நிலையில், இந்நோய்க்கு பலியானவரின் பாலின விகிதம் குறித்து ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சர்வதேச அளவில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், நான்கில் மூன்று பங்கு ஆண்களே உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.

இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில், பலியானவர்களில் 71 சதவிகிதம் ஆண்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு உறுதியான காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும், புகைப்பிடிப்பவர்களில் ஆண்கள் அதிகம் என்பதால், அவர்கள் ஏற்கெனவே நுரையீரல் பாதிப்புக்கு ஆளாகி, அதன் மூலம் கொரோனா பலி அதிகரித்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00