கொரோனா வைரஸ் பரவலால் அமெரிக்‍காவுக்கு அடுத்த 2 வாரங்கள் வலி மிகுந்ததாக இருக்‍கும் - சமூக விலகலை தீவிரமாக கடைப்பிடிக்காவிட்டால், இரண்டரை லட்சம் பேர் உயிரிழக்கும் ஆபத்து என அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை

Apr 2 2020 4:13PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா வைரஸ் காரணமாக, அமெரிக்‍காவுக்கு அடுத்த 2 வாரங்கள் மிக மிக வலி மிகுந்ததாக இருக்‍கும் என்றும், சமூக விலகலை தீவிரமாக கடைப்பிடிக்கவில்லை என்றால், இரண்டரை லட்சம் மக்‍கள் உயிரிழக்‍கும் நிலை ஏற்படும் என்றும், அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

இத்தாலி, ஸ்பெயினை தொடர்ந்து அமெரிக்காவில் கொரோனாவின் உச்சக்கட்ட தாக்குதல் அரங்கேறி வருகிறது. இந்நிலையில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அதிபர் டொனால்டு ட்ரம்ப், அமெரிக்‍காவுக்கு அடுத்த 2 வாரங்கள் மிக மிக வலி மிகுந்ததாக இருக்‍கும் என்றும், சமூக விலகலை தீவிரமாக கடைப்பிடிக்கவில்லை என்றால், இரண்டரை லட்சம் மக்‍கள் உயிரிழக்‍கும் நிலை ஏற்படும் என்றும் எச்சரித்தார்.

அமெரிக்‍காவில் இதுவரை எடுக்கப்பட்ட கடும் நடவடிக்கைகள் மற்றும் வரும் 30-ம் தேதிவரை அமல்படுத்தப்பட்டுள்ள சமூக விலகல் காரணமாக, கோரோனா வைரசால் உயிரிழப்போர் எண்ணிக்கை அமெரிக்‍காவில் குறைக்‍கப்பட்டுள்ளதாக, அந்நாட்டு பொது சுகாதாரத்துறையின் கொரோனா சிறப்புக் குழு மருத்துவ தலைவர் கூறியுள்ளார். தீவிர நடவடிக்கைகள் காரணமாக, ஒரு லட்சம் முதல் 2 லட்சம் வரை மட்டுமே உயிரிழப்பு இருக்‍கும் என்றும், நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படாமல் இருந்திருந்தால், 15 லட்சம் முதல் 22 லட்சம் வரை பலியாக நேரிடும் என்றும் அவர் தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00