கொரோனா வைரஸ் பாதிப்பின் செய்திகளை உலகிற்கு சீனா தாமதமாக அறிவித்ததா? - உலக நாடுகள் மத்தியில் பெரும் சர்ச்சை

Mar 29 2020 11:59AM
எழுத்தின் அளவு: அ + அ -
சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் குறித்த பாதிப்புகளை அந்நாடு உலகிற்கு தாமதமாக தெரிவித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்த விவாதம் தற்போது சர்வதேச அளவில் சர்ச்சையாக மாறியுள்ளது.

உலகை அச்சுறுத்திக்‍ கொண்டிருக்‍கும் கொரோனா தற்போது உலகம் முழுவதும் சுமார் 180 நாடுகளை வலம் வந்து கொண்டிருக்‍கிறது. இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்‍காவும் இந்த கொரோனா தாக்‍குதலுக்‍கு பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. முதன்முதலில் வைரஸ் பரவிய சீனாவில் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டபோதிலும், அந்நாடு, இதுகுறித்த தகவல்களை உடனடியாக உலக நாடுகளுக்‍கு தெரிவிக்‍கவில்லை என தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதற்குள்ளாக பிற நாடுகளுக்‍கும் வைரஸ் பரவி விட்டதால், அதனை தடுப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டிருப்பதாகவும், கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை சீனா உலக நாடுகளுக்‍கு முன்கூட்டியே தெரிவிக்‍காததும் ஒரு காரணம் என சர்வதேச அளவில் விவாதிக்‍கப்படுகிறது. இதனால், இது தற்போது உலகம் முழுவதும் பெரும் சர்ச்சையாகவே உருவெடுத்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00