குரூப் 1 முதன்மைத் தேர்வுக்கான முடிவுகள் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தேர்வாணையம் வெளியீடு

Dec 10 2019 10:22AM
எழுத்தின் அளவு: அ + அ -
குரூப் 1 முதன்மைத் தேர்வுக்கான முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, வரும் 23-ஆம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் தொடங்கவுள்ளன.

தமிழகத்தில் குரூப் 1 பிரிவில் 181 பணியிடங்கள் காலியாக இருந்தன. இந்த காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிக்கை கடந்த ஜனவரி 1-இல் வெளியிடப்பட்டது. கடந்த மார்ச் மாதம் நடந்த முதல் நிலைத் தேர்வினை 9 ஆயிரத்து 442 பேர் முதன்மைத் தேர்வினை எழுதினா். இந்த நிலையில் எழுத்துத் தேர்வில் விண்ணப்பதாரா்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அந்தப் பதவிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் தேர்முகத் தேர்வு நடத்தப்படும். தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள 363 விண்ணப்பதாரா்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய இணையதளமான w‌w‌w.‌t‌n‌p‌s​c.‌g‌o‌v.‌i‌n -ல் வெளியிடப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3824.00 RS. 4015.00
மும்பை Rs. 3900.00 Rs. 4000.00
டெல்லி Rs. 3910.00 Rs. 4030.00
கொல்கத்தா Rs. 3939.00 Rs. 4079.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.70 Rs. 50700.00
மும்பை Rs. 50.70 Rs. 50700.00
டெல்லி Rs. 50.70 Rs. 50700.00
கொல்கத்தா Rs. 50.70 Rs. 50700.00