நாகை, புதுச்சேரி, சிவகங்கை மாவட்டங்களில் கனமழைக்‍கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

Dec 6 2019 4:29PM
எழுத்தின் அளவு: அ + அ -
வளிமண்டல சுழற்சியின் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குமரிக்கடல் பகுதியில் நிலவிவரும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் நாகை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், திருவாரூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட 6 மாவட்டங்களில், மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ராமேஸ்வரத்தில் 8 சென்டி மீட்டர் மழை பதிவாகிவுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என குறிப்பிட்டுள்ள வானிலை ஆய்வு மையம், நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3824.00 RS. 4015.00
மும்பை Rs. 3900.00 Rs. 4000.00
டெல்லி Rs. 3910.00 Rs. 4030.00
கொல்கத்தா Rs. 3939.00 Rs. 4079.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.70 Rs. 50700.00
மும்பை Rs. 50.70 Rs. 50700.00
டெல்லி Rs. 50.70 Rs. 50700.00
கொல்கத்தா Rs. 50.70 Rs. 50700.00