கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் வீசும் பலத்த சூறைக்‍ காற்றால் முறிந்து விழுந்த மரங்கள் - விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கான படகு போக்‍குவரத்து தற்காலிகமாக ரத்து

Dec 6 2019 11:02AM
எழுத்தின் அளவு: அ + அ -
கடல் சீற்றம் காரணமாக கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு, சுற்றுலா படகு சேவை தற்காலிகமாக ரத்து செய்யபட்டுள்ளதாக, பூம்பூகார் கப்பல் போக்குவரத்துக்கு கழகம் அறிவித்துள்ளது. அங்கு வீசும் கடும் சூறைக்‍காற்றால் ரவுண்டானா பகுதியில் இருந்த போலீஸ் குடை பெயர்த்தெறியப்பட்டது. மேலும் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. மின் விநியோகமும் நிறுத்தப்பட்டது. கடல் பகுதிகளில், சூறை காற்று வீசி வருவதால் கடலில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும் தடை விதிக்கபட்டு உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00