தமிழக உள்ளாட்சித் தேர்தல் வழக்‍கு - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு நாளை தீர்ப்பு

Dec 5 2019 8:22PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழக உள்ளாட்சித் தேர்தல் வழக்கில், உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது. ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்‍கு வரும் 27 மற்றும் 30-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் அறிவிக்‍கப்பட்டுள்ளது. இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்‍கினை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், புதிதாக பிரிக்‍கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து, தேர்தலை நடத்த முடியுமா? என பதிலளிக்‍க தமிழக அரசுக்‍கு உத்தரவிட்டது. இதற்கு பதிலளித்த தமிழக அரசு, புதிதாக பிரிக்‍கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர்த்து உள்ளாட்சித் தேர்தல் நடத்த தயார் என தெரிவித்தது. இதையடுத்து இவ்வழக்‍கில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு நாளை காலை 10.30 மணிக்‍கு தீர்ப்பு வழங்குகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3824.00 RS. 4015.00
மும்பை Rs. 3900.00 Rs. 4000.00
டெல்லி Rs. 3910.00 Rs. 4030.00
கொல்கத்தா Rs. 3939.00 Rs. 4079.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.70 Rs. 50700.00
மும்பை Rs. 50.70 Rs. 50700.00
டெல்லி Rs. 50.70 Rs. 50700.00
கொல்கத்தா Rs. 50.70 Rs. 50700.00