சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் - தீவிர சோதனைக்‍குப் பின்னரே பக்‍தர்கள் அனுமதி

Dec 5 2019 9:39PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, கோயிலுக்கு வரும் பக்தர்கள் தீவிர சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. சைதாப்பேட்டை முகமது ஹனீப் பாகவி என்ற பெயரில் கோயில் நிர்வாகத்துக்கு கடிதம் வந்துள்ளது. அதில், சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை வைத்து கோயில் மீது தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கோயில் நிர்வாகிகள், உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, கடிதம் எழுதிய நபரை போலீசார் தேடி வருகின்றனர். வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் தீவிர சோதனைக்குப் பின்னரே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3824.00 RS. 4015.00
மும்பை Rs. 3900.00 Rs. 4000.00
டெல்லி Rs. 3910.00 Rs. 4030.00
கொல்கத்தா Rs. 3939.00 Rs. 4079.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.70 Rs. 50700.00
மும்பை Rs. 50.70 Rs. 50700.00
டெல்லி Rs. 50.70 Rs. 50700.00
கொல்கத்தா Rs. 50.70 Rs. 50700.00