கடலூர் மாவட்டத்தில் கடல் சீற்றம், பலத்த காற்றால் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை - கரையோரங்களில் நிறுத்தப்பட்டுள்ள படகுகள்

Dec 5 2019 6:20PM
எழுத்தின் அளவு: அ + அ -
கடலூர் மாவட்டத்தில் கடல் சீற்றம் மற்றும் பலத்த காற்று காரணமாக மீனவர்கள் கடலுக்‍குச் செல்லவில்லை.

கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினம், தாழங்குடா, சிங்காரத்தோப்பு, பரங்கிப்பேட்டை, எம்.ஜி.ஆர் திட்டு, புதுக்‍குப்பம் உட்பட 49 மீனவ கிராமங்களில் சுமார் 50 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். பலத்த காற்று காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. கடல் சீற்றம் மற்றும் பலத்த காற்று வீசியதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை. இதனால் கரையோரங்களில் படகுகள் நிறுத்தப்பட்டுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3824.00 RS. 4015.00
மும்பை Rs. 3900.00 Rs. 4000.00
டெல்லி Rs. 3910.00 Rs. 4030.00
கொல்கத்தா Rs. 3939.00 Rs. 4079.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.70 Rs. 50700.00
மும்பை Rs. 50.70 Rs. 50700.00
டெல்லி Rs. 50.70 Rs. 50700.00
கொல்கத்தா Rs. 50.70 Rs. 50700.00