அ.தி.மு.க.வில் இருந்து விலகிய நூற்றுக்‍கும் மேற்பட்ட வழக்‍கறிஞர்கள் டிடிவி தினகரன் முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர்

Dec 5 2019 7:22PM
எழுத்தின் அளவு: அ + அ -
அ.தி.மு.கவிலிருந்து நூற்றுக்‍கும் மேற்பட்ட வழக்‍கறிஞர்கள் விலகி, கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் முன்னிலையில் தங்களை அ.ம.மு.க.வில் இணைத்துக்‍ கொண்டனர்.

அ.தி.மு.க.வை சேர்ந்த காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட இளைஞர் - இளம்பெண்கள் பாசறை இணைச் செயலாளர் ஆ.அபிநதியா தலைமையில் அ.தி.மு.க. வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த திரு.மணிகண்டன், மீனா, துரை உள்ளிட்ட 100-க்‍கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள், அ.தி.மு.க.விலிருந்து விலகி, கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் முன்னிலையில் தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் திரு.கரிகாலன், காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் திரு.வேம்பரசன், ஆலந்தூர் பகுதிக்‍ கழகச் செயலாளர் திரு.லட்சுமிபதி ஆகியோர் உடனிருந்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00