பாபர் மசூதி இடிப்பு தினம் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் : விமான - ரயில் நிலையங்களில் போலீசார் தீவிர பாதுகாப்பு

Dec 5 2019 8:16PM
எழுத்தின் அளவு: அ + அ -
பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களில் துப்பாக்‍கி ஏந்திய போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்சி விமானநிலையத்தில் துப்பாக்கி ஏந்திய மத்திய தொழிற்படை போலீசார் கூடுதலாக வரவழைக்கப்பட்டு இரண்டடுக்கு வளையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விமானநிலையத்தினுள் வரும் வாகனங்கள், பயணிகள் கொண்டு வரும் உடமைகள் அனைத்தும் தீவிர பரிசோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.

மதுரை ரயில் நிலையத்திற்கு வருகை தரும் அனைத்து ரயில்களிலும் ரயில்வே போலீசார் சோதனை நடத்தி வருகினர். இதேபோன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் விமான நிலையத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.(
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00