உதவித்தொகை கிடைக்காமல் அலைக்கழிக்கப்படும் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண் - இரண்டு குழந்தைகளுடன் பரிதவிக்கும் அவலம்

Nov 18 2019 9:56PM
எழுத்தின் அளவு: அ + அ -
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண் ஒருவர், உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்தும் கிடைக்காமல் அலைக்கழிக்கப்படுவதாக வேதனை தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் மீசலூர் கிராமத்தைச் சேர்ந்த சத்தியபாமா என்பவர், தனது ஒரு வயதிலேயே போலியோவால் பாதிக்கப்பட்டார். திருமணமாகி இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்த நிலையில், இவரது கணவர் விபத்தில் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, தனது இரு குழந்தைகளுடனும் தாய் வீட்டிற்கு அருகே தனியாக வசித்து வரும் சத்தியபாமா, 30 ஆண்டுகளாக தனக்கு ஊனமுற்றோர் உதவித்தொகை வழங்கப்படவில்லை என்றும், ஊனமுற்றோர் மற்றும் ஆதரவற்ற விதவை ஆகிய இரு சான்றிதழ் முன்னுரிமை இருந்தும், அரசு வேலையில் முன்னுரிமை வழங்கப்படவில்லை எனவும் வேதனை தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00